![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
திங்கட்கிழமை
| ||||
செவ்வாய்க்கிழமை
| ||||
புதன் கிழமை
| ||||
வியாழக்கிழமை
| ||||
வெள்ளிக்கிழமை
| ||||
சனிக்கிழமை
| ||||
ஞாயிற்றுக்கிழமை
| ||||
வாரம்
| ||||
திங்களிருந்து ஞாயிறுவரை
| ||||
வாரத்தின் முதல் தினம் திங்கட்கிழமை.
| ||||
இரண்டாவது தினம் செவ்வாய்க்கிழமை.
| ||||
மூன்றாவது தினம் புதன்கிழமை.
| ||||
நான்காவது தினம் வியாழக்கிழமை.
| ||||
ஐந்தாவது தினம் வெள்ளிக்கிழமை .
| ||||
ஆறாவது தினம் சனிக்கிழமை .
| ||||
ஏழாவது தினம் ஞாயிற்றுகிழமை .
| ||||
ஒரு வாரத்தில் ஏழு தினங்கள் உள்ளன.
| ||||
நாம் ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை செய்கின்றோம்.
| ||||